அரசு மேல்நிலைப் பள்ளி பாளையங்கோட்டையில் மாணவர்களுக்கு கணினி பயன் படுத்தி வகுப்பு பாடங்கள் நடத்தப் பட்டன மாணவர்கள் மிகுந்த உற்சாகத்தோடு கலந்துக் கொண்டனர். மேலும் அவர்களிடம் படம் திரையில் பார்ப்பது மட்டுமின்றி அவர்களின் சந்தேகங்களுக்கும் ஆசிரியர்கள் விளக்கம் அளித்தனர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment